Sunday, June 12, 2016

7.Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/=

Forex Trading என்று நாம் குதித்துவிட்டால் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் கொஞ்சம் பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்ய வேண்டும். 
$20 / ரூ.1200 போதும் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய


இன்வஸ்மெண்ட் என்று சொன்னால், எவ்வளவு குறைந்தப் பற்றம் முதலீடு செய்யலாம் என்பதே பலரது கேள்வி... 500 டாலர் செய்யுங்கள் என்று சொன்னால், அப்படின்னா எவ்வளவு இந்திய ரூபாய் ரூ.30,000/- இவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை.

குறைந்தப்பட்சம் $20 கொண்டு கூட நாம் ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிக்கலாம். 20 டாலர் என்றால், ரூ.1200/-மட்டுமே! . 20 Dollar இன்வஸ்ட் செய்பவர்கள் தங்களது கணக்கினை "Account Type = Cent" எனத் தேர்ந்தெடுத்து உருவாக்கம் செய்து கொள்ளுங்கள்.


நீங்கள் $20 இன்வஸ்மெண்ட் செய்து, சரியானப் பயிற்சியின்படி, சரியான ஆர்டர் ப்ளேஸ் ஆன, ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்/பாட்டம் பாயிண்ட் பார்த்து ஆர்டர் இட்டால் வெற்றிகரமாக தினம் ரூ.100/200 என 15 நாட்களில் நம் பணத்தினை ரிட்டர்ன் எடுப்பதுடன், மேலும் மேலும் அதிகம் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம்.

No comments:

Post a Comment