ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:
1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/ஆதார் கார்டு/பாஸ்போர்ட்போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (பேங்க் பாஸ்புக்+ஸ்டேட்மெண்ட்/போன் பில்/ இ.பி.பில்/கேஸ்பில் போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட்
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (குறைந்தது - ரூ.1000)
பயிற்சியின் பொழுது அதிகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, 1000 ரூபாய் மட்டும் செலுத்தில் செண்ட் அக்கவுண்டில் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் உங்களால் முடிந்த அளவுக்கு இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து பெரிய இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், தேவையான அனைத்து பயிற்சியும் இலவசமாக கீழே விடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி விடியோக்கள் 50-ஐயும் பார்ப்பதோடு, அதில் சந்தேகம் இருப்பினும் இங்கு கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.
வங்கியில் கிடக்கும் பணத்தினை பாரக்ஸ் அக்கவுண்டில் போட்டு வைத்தால் வருடம் 100% முதல் 200% வருவாய் பார்க்கலாம். உங்களுக்காக வர்த்தகத்தினை செய்து கொடுக்கும் பணியினையும் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தப் பற்றம் ரூ.7000 முதல் உங்களது தகுதிக்கு ஏற்ப வர்த்தக அக்கவுண்டில் டெபாசிட் செய்து கொள்ளலாம். அக்கவுண்டில் இருக்கும் பணத்தினை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment